Indhyan Logo
Tamil Zone Banner
ஹோமியோபதி
சித்த மருத்துவம்

முகம்


முகம் அழகு பெற :

துளசி இலையை கசக்கி முகத்தில் தேய்த்துக்கொண்டு இரவில் படுத்து காலையில் எழுந்து கழுவினால் முகம் அழகுபெறும்.

முகப்பருவை போக்க:

வீட்டில் உள்ள சீரகத்தை எருமைப்பால் விட்டு மைய அரைத்து முகப்பருவின் மீது தடவ முகப்பரு மறையும்.