இயற்கை மருத்துவம
இதயம்
1. இதயத்திற்கு சூரியகாந்தி எண்ணெயைவிட தவிட்டு எண்ணெய் மிகவும் நல்லது.
2. வாழைப்பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் பக்கவாதம், மாரடைப்பு, இதயக்கோளாறு ஏற்படுவதைத் தவிர்க்கலாம். (நீரிழிவு நோயாளிகள் வாழைப்பழம் சாப்பிடக் கூடாது!)
3. சாப்பாட்டில் தினமும் கடலைப்பருப்பு சேர்த்துக் கொள்வது நல்லது. ஒரு கைப்பிடி அளவாவது வேக வைத்து சாப்பிடுங்கள். இதயத்தை வலுவாக்க மிகவும் உதவி செய்வது கடலைப் பருப்பு. இதய நோயாளிகள் விடாமல் சாப்பிட்டு வந்தால், ஆபரேஷன் கூட தேவையிருக்காது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.